காமனெயி கொலையை கண்டித்து அமெரிக்க துணை தூதரகம் மீது தாக்குதல் - 9 பேர் பலி
இரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமனெயி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வன்முறை வெடித்துள்ளது. இந்தத் தூதரகம் துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


