வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முக்கிய போட்டி - இந்தியா பந்துவீச்சு
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, இந்தப் பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும். அதனால் இதுவொரு நாக் அவுட் போட்டி போலவே கருதப்படுகிறது. ஒருவேளை இந்தப் போட்டியில் முடிவு எட்டப்படாவிட்டால், இந்தியாவை விட சிறந்த ரன்ரேட் வைத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


