பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் – மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்…
மதுரை: மதுரை: பிரதமர் மோடியின் மதுரை வருகையையொட்டி, மதுரையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் வழித்தடமான மதுரை விமான நிலையம் பெருங்குடி சந்திப்பிலிருந்து அவனியாபுரம் பைபாஸ் ரோடு, அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோடு வரை எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதி இல்லை என போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மதுரையில் நாளை மாலை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். இதை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


