குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு கட்டணம் செலுத்த மார்ச் 5ந்தேதி வரை அவகாசம்

சென்னை: குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு கட்டணம் செலுத்த மார்ச் 5ந்தேதி வரை அவகாசம்  வழங்கி டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு- கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் இன்றுடன்முடிவடையும் நிலையில், மேலும் 5 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு- கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. முதன்மைத் தேர்விற்குத் தகுதி பெற்றவர்கள், தங்களுக்கு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.