கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை : மார்ச் 7-ல் தீர்ப்பு வழங்குகிறது கோவை மகிளா நீதிமன்றம்…

கோவை: பெரும் பரபரப் பஏற்படுத்திய கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் கோவை மகிளா நீதிமன்றம்,  மார்ச் 7ந்தேதி தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவை விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தயது.  இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவி அவரது ஆண் நண்பர், உறவினர்கள் விசாரணை அதிகாரிகள் என 113 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று முடிந்து, தீர்ப்பு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.