தவெக தலைவர் விஜய்க்கு அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நோட்டீஸ்…

சென்னை: தமிழக வெற்றி கழகம் என்ற பயரில் அரசியல் கட்சியை தொடங்கி, தேர்தலில் கால்பதிக்க உள்ள விஜய்க்கு அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தை அணுகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பிரபல நடிகராக இருந்து வரும் விஜய், சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கினார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.