தமிழ் நடிகரின் திருமண பிரச்னை குறித்து செய்தி வெளியிட கூடாது! ஊடகங்களுக்கு தடை போட்டது உயர்நீதி மன்றம்…

சென்னை: தமிழ் நடிகரின் திருமண பிரச்னை குறித்து செய்தி வெளியிட கூடாது  என  ஊடகங்களுக்கு  சென்னை உயர்நீதிமன்றம்  தடை விதித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகர்  விஜய்  மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான குடும்பப் பிரச்னைகள் குறித்து செய்திகளை வெளியிடவோ, விவாதிக்கவோ அச்சு மற்றும் இணையதள ஊடகங்களுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து  உத்தரவிட்டுள்ளது. இது தம்பதியினரை மட்டுமின்றி, அவர்களின் மைனர் குழந்தைகளையும் மனதளவில் பாதிக்கும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.