மார்ச் 28-ந்தேதி தொடங்குகிறது 2026 ஐபிஎல் போட்டிகள்…?
சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்த்துக்கொண்டிருக்கும், நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி, மே 31 ஆம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் 2026 சீசன் மார்ச் 26-ந்தேதி தொடங்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 2 நாட்கள் கழித்து தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அசாம், தமிழ்நாடு மேற்கு வங்காளம் உள்பட சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதால் அட்டவணை அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


