இறப்பிலும் புதுவாழ்வளிக்கும் கருணை உள்ளங்களே போற்றுதலுக்குரிய தியாகிகள்! குழந்தை வெண்பா வீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

கோவை: இறப்பிலும் புதுவாழ்வளிக்கும் கருணை உள்ளங்களே போற்றுதலுக்குரிய தியாகிகள்! “குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் என குழந்தை வெண்பா வீட்டில், அவரது பெற்றோர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். கோயம்புத்தூர், தடாகம் சாலை, ஆர்.எஸ். புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து, கோயம்புத்தூரில் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த சிறுமி வெண்பாவிற்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அடைப்பு உள்ளதாக கண்டறியப்பட்டது.  பின்பு அந்த குழந்தைக்கு அறுவை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.