ஜனநாயகத்தை காப்பதில் தமிழ்நாடு முன்னோடி – உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல்! ஞானேஷ்குமார்
சென்னை: ஜனநாயகத்தை காப்பதில் தமிழ்நாடு முன்னோடியா உள்ளது என்றும், உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறினார். தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தொடர்பாக சென்னையில், அரசியல் கட்சிகள், அதிகாரிகள், காவல்துறை தலைவர்கள் என பலரிடம் கடந்த 2 நாட்கள் ஆலேசானை நடத்தியது தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் வந்த அதிகாரிகள். இன்று காலை சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் இன்று 2 வது […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


