அரசியல் லாபத்துக்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மை அடகு! kமுதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: குறுகிய அரசியல் லாபத்துக்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மையை அடகு வைக்கக்கூடாது என  மத்திய பாஜக அரசுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  டெல்லி மதுபான வழக்கில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளத்தை சுட்டிக்காட்டி, மத்திய விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மை  கேள்விக்குறியாகி உள்ளது என மத்திய பாஜக அரசுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  ‘உண்மையை உரக்க பேச வைத்த மரியாதைக்குரிய நண்பர் கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவுக்கு வாழ்த்து.  ஒன்றிய பாஜக […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.