72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தானம் செய்யப்பட்டது நல்லக்கண்ணு உடல்….
சென்னை: மறைந்த கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடன் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்யப்பட்டது. மறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடல், மருத்துவ மாணவர்களுக்கு உதவும் வகையில் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தகைசால் தமிழர் நல்லகண்ணு, தனது 101-வது வயதில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 25ந்தேதிஸ்ரீ காலமானார். பின்னர் அவரது உடல், மருத்துவமனையிலிருந்து தொண்டர்கள் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


