சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை…

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதன் காரணமாக,  சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி நியமிக்கப்பட உள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவாவின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து,  கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்து வந்த சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.