திமுகவில் இணைகிறார் ஜெ.வின் நம்பிக்கைக்கு உரிய அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்….

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்த அதிமுகவின்  முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசியல் வரலாற்றில், முன்னாள் முதல்வர் ஒருவர் அரசியல் அனாதையாகி இருப்பது தற்போதுதான். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அதிகார மோகத்தால், அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து ஆவணங்களை எடுத்துச்சென்ற விவகாரம், அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரை அதிமுகவினர் அடியோடு புறக்கணித்தனர்.  அவரிடம் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.