முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்…

சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் அனாதையாக விடப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை  தி.மு.க.வில்  இணைத்துக்கொண்டார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அடைக்கலம் கொடுத்துள்ளது. “திமுகவில் மனமகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன்” ஒரு தொண்டனாகவே திமுகவில் இணைந்துள்ளேன், தளபதி எடுக்கின்ற முடிவுக்கு நான் முழுமையாக கட்டுப்படுவேன்!”  என திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்ததுடன், தாயுள்ளத்தோடு ஆட்சி நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் புகழாரம் சூட்டினார். […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.