ஆடம்பரத்தைத் தவிர்த்து பிரசாரப் பணியினை ஆக்கப்பூர்வமாக அமைதியாக மேற்கொள்வீர்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு,  ஆடம்பரத்தைத் தவிர்த்து பிரசாரப் பணியினை ஆக்கப்பூர்வமாக அமைதியாக மேற்கொள்வீர் என திமுக தொண்டர்களுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மார்ச் 1ந்தேதி திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினின் பிறந்தநாள் திமுகவினரால் கொண்டாடப்பட  உள்ளது. இதையொட்டி, திமுக வினருக்கு வேண்டுகோள் விடுத்து;  கழகத் தலைவர் முதலமைச்சர்  ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில்,  ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! ஆக்கப்பூர்வமான பிரசாரப் பணியினை அமைதியாக மேற்கொள்வீர்!  என அறிவுறுத்தி உள்ளார். அவரது கடிதத்தில்,   தலைவர் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.