திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! ஓபிஎஸ் இணைந்ததை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் பதிவு…

சென்னை: திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்!  என ஓபிஎஸ்  திமுகவில் இணைந்ததை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். மேலும்,  ஓபிஎஸ் அன்பானவர், பண்பானவர் என புகழாரம் சூட்டி உள்ளார். அதிமுகவில் இருந்து  நீக்கப்பட்டு, அரசியல் அனாதையாக விடப்பட்ட,  அதிமுகவைச் சேர்ந்த  முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (பிப். 27) முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில்,  திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.  ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.