தி கேரளா ஸ்டோரி 2 படத்துக்கு இடைக்கால தடை - நீதிமன்றம் கூறியது என்ன?
இஸ்லாமிய மதமாற்றத்தை கதைக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள தி கேரளா ஸ்டோரி 2 (The Kerala Story-2 Goes Beyond) படம், பிப்ரவரி 27 அன்று வெளியாகவிருந்த நிலையில், டிரெய்லரில் உள்ள காட்சிகளின் அடிப்படையில், அந்தப் படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை எதிர்த்தும், படத்தின் தலைப்பை மாற்றக்கோரியும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


