திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை அமைக்கப்பட உள்ள மேம்பால பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கட்டப்பட்ட உள்ள மேம்பால பணிக்கு இன்று காலை அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 2100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TANSHA) மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை, சுமார் 13.30 கி.மீ. நீளத்திற்கு 2100 கோடி […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


