லஞ்ச ஒழிப்புதுறை மீது அதிருப்தி: மதுரை காமராசர் பல்கலைக்கழக முறைகேடு குறித்து விசாரிக்க சி.பி.ஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: பிரபலமான மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்  நடைபெற்று ஊழல் புகார் குறித்து விசாரித்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையினரின் விசாரணைமீது அதிருப்தி அடைந்த உயர்நீதிமன்றம் மதுரை களை, இந்த புகாரை  சி.பி.ஐ  மாற்றி, உத்தரவிட்டுள்ளது.  பல்கலைக்கழகங்களில் ஊழல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் இது எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும் என்றும் , இந்த புகார் தொடர்பான வழக்கில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை, தனது கடமையை முறையாக செய்யவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். மதுரை காமராசர் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.