மார்ச் 5-ம் தேதி தமிழகம் வருகை தருகிறார் ராகுல்காந்தி… முதல்வர் ஸ்டாலினை சந்திப்பாரா….?
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மார்ச் 5-ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகள் எழுந்துள்ள நிலையில், ராகுல்காந்தி முதல்வர் ஸ்டாலினை சந்திப்பாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ராகுலின் தமிழ்நாடு வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் தற்போதைய 16-வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 2026-ல் முடிவடைகிறது. புதிய சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க, 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


