சாம்சங் நிர்வாகத்திற்கு எதிராக மீண்டும் தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை:  சாம்சங் நிர்வாகத்திற்கு எதிராக மீண்டும் தொழிலாளர்கள் போராட்டம் வெடித்துள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. 2024 ஆண்டு  செப்டம்பர் மாதம்  நடைபெற்ற தொடர் போராட்டத்தின்போது, அரசு மற்றும் சாம்சங் நிறுவனம் கொடுத்த உறுதிமொழியை மீறி, போராட்டத்தில் ஈடுபட்ட  முக்கிய நபர்கள் 27 பேரை சாம்சங் நிறுவனம் பணி நீக்கம் செய்ததுடன், மற்ற தொழிலாளர்களிடம் பல்வேறு உறுதிமொழி கடிதங்களை பெற்று பணி கொடுத்து வந்தது. மேலும் அதிக அளவிலான கெடுபிடிகளை கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது. […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.