சென்னை எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி: பொதிகை, நெல்லை, சோழன் ரயில் சேவையில் மாற்றம்…
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி காரணமாக 3 முக்கிய ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, பொதிகை, நெல்லை, சோழன் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயில் (12661) மார்ச் 2 முதல் 16ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும். நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


