கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு நிறுவப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இரண்டு நாள் பயணமாக குமரி மாவட்டம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று (பிப்ரவரி 24ந்தேதி) , கன்னியாகுமரியில்  நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவை  திறந்து வைத்தார்.  இந்த வளைவு,  அரசு விருந்​தினர் மாளிகை அருகே ரூ.1.45 கோடியில் அமைக்​கப்​பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில்,  பேரவைத் தலை​வர் அப்​பாவு, அமைச்​சர் மனோ தங்​க​ராஜ், விஜய் வசந்த் எம்​.பி. […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.