குமரி மாவட்டத்தில் ‘மினி டைடல் பூங்கா’வுக்கு அடிக்கல் – 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் மினி டைடல் பூங்காவுக்கு அடிக்கல்  நாட்டிய முதல்வர் ஸ்டாலின், அம்மாவட்டத்திற்கு  6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று  (பிப்ரவரி 24) கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். கன்னியாகுமரியில் நேற்று திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயிலை அவர் திறந்து வைத்தார். பின்னர் புத்தளம் அருகே கல்லடிவிளையில் மு.க.ஸ்டாலின் படைப்பகம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முழு உருவ சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார். நாகர்கோவில் வேப்பமூடு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.