கச்சத்தீவு திருவிழா: மீனவர்கள் 5 நாட்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை!

சென்னை:  கச்சத்தீவு ஆலய திருவிழாவையொட்டி,  அந்த பகுதிகளில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு  5 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா பிப்ரவரி 27, 28 (2026) ஆகிய நாட்களில் நடைபெறுவதையொட்டி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 3,996 பக்தர்கள், 118 படகுகளில் (75-92 விசைப்படகுகள், 26 நாட்டுப்படகுகள்) புனித பயணம் மேற்கொள்ள பதிவு செய்துள்ளனர். இந்ததிருவிழாவுக்கான கொடியேற்றம் 27ந்தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து இரு நாட்கள் விழா நடைபெற உள்ளது. இதில், தமிழகம் மற்றும் இலங்கையை சேர்ந்த […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.