அரசியல் பேரம்? அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ. படங்களுடன் புதிய கொடியை அறிமுகப்படுத்தினார் சசிகலா…

சென்னை: புதியஅரசியல் கட்சியைதொடங்கப்போவதாக அறிவித்துள்ள சசிகலா, கட்சி பெயரை இதுவரை அறிவிக்காமல்,   அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ. படங்களுடன் புதிய கொடியை அறிமுகப்படுத்தி உள்ளார். அவரது திடீர் அரசியல் கட்சி அறிவிப்பு அரசியல் பேரத்திற்கான அச்சாரம் என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டுவருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கும், அவரது அரசியல் சறுக்கலுக்கும் காரணமானவர் அவரது உயிர்த்தொழி சசிகலா என குற்றம் சாட்டப்படும் நிலையில், ஜெ. மறைவுக்கு பிறகு, ஆட்சியை கைப்பற்ற அவர் எடுத்த நடவடிக்கை தமிழக மக்களை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.