இஸ்லாமிய உலகில் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் அதிகரிப்பு - இஸ்ரேல் முன்னாள் பிரதமரின் எச்சரிக்கை
துருக்கி, கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக ஒரு புதிய அச்சுறுத்தலை உருவாக்கி வருவதாகவும், குறிப்பாகப் பாகிஸ்தானின் அணு ஆயுத பலம் இதற்குப் பின்னணியாக இருப்பதாகவும் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


