இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் தகர்த்துவிட்டதா?

ஜிம்பாப்வே அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 இல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது இந்தியாவின் பாதையை மிகவும் கடினமாக்கியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.