தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி! எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடியாக உள்ளது. எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வரும் 26ந்தேதி தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான குழு தமிழ்நாட்டிற்கு வருகை தந்து ஆய்வு மற்றும் அரசியல் கட்சியினருடன் சந்திப்பு நடத்துகிறது என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் நடத்த ப்பட்ட […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


