சென்னையின் மொத்த வாக்காளர்கள் 28.30 லட்சம்! 11.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
சென்னை: சென்னையின் மொத்த வாக்காளர்கள் 28.30 லட்சம் ஆக குறைந்துள்ளது எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 11.74 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை இழந்த மாவட்டமாக சென்னை உருவெடுத்துள்ளது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் 84 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மாநிலம் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


