ஜெயலலிதா 78வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடப்பாடி புகழாரம்…
டெல்லி: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி, பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடப்பாடி புகழாரம் சூட்டி உள்ளனர். இன்று மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் கொண்டாடப்படு கிறது. இதையொட்டி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பான பிரதமர் மோடியின் சமூக வலைதள பதிவில்: ஜெயலலிதா-வை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


