திமுக ஆட்சியில் பழங்குடியின மக்கள் இந்திய அளவில் சிறப்பான முன்னேற்றம்! தமிழக அரசு
சென்னை: திமுக ஆட்சியில் பழங்குடியின மக்கள் இந்திய அளவில் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. கடந்த 5ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட – பழங்குடியின மக்கள் இந்திய அளவில் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐ.ஐ.டி, என்.ஐ.டி என உயர்கல்வி நிறுவனங்களில் நடப்பாண்டில் 135 ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் சேர்ந்தனர். […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


