இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கிற போர்! வேலூர் தவெக கூட்டத்தில் விஜய் பேச்சு

வேலூர்: இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கிற போர், “இந்த தேர்தல் விஜய்க்கும், ஸ்டாலின் சார்க்கும் இடையிலான போர்”  என தவெக தலைவர்  கூறினார். மேலும், திமுக கூட்டணி கல்லா பெட்டி கூட்டணி. நடைப்பெற போவது விசில் புரட்சி எலக்‌ஷன்  என திமுகவை கடுமையாக சாடினார். வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.   காவல்துறை அறிவுறுத்தலின்பேரில், கூட்டம் நடைபெறும் இடத்தில் 140 அடி அகலம், 600 அடி நீளம் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.