அமைச்​சர் கே.என்​.நேரு மீது ஊழல் வழக்கு! உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

டெல்லி: அமைச்​சர் கே.என்​.நேரு மீது உடனே  ஊழல் வழக்கு பதிவு செய்ய  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, நேரு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிமுக மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி நியமனத்​தில் ஊழல், குடிநீர் வாரியத்தில் டெண்டர் ஊழல் என சமார்  ரூ.1,000 கோடிக்குமேல் ஊழல் செய்துள்ளதாக, திமுக அமைச்​சர் கே.என். நேரு மீது வழக்​குப் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.