மெக்ஸிகோ போதைப்பொருள் கும்பல் தலைவர் ‘எல் மேன்சோ’ கொல்லப்பட்டார்: பல மாநிலங்களில் வன்முறை, இந்தியர்களுக்கு எச்சரிக்கை
மெக்சிகோவில் இருந்து செயல்படும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வன்முறை போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளில் ஒன்றான மெக்சிகோவின் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் (CJNG)-ன் நிறுவனர் மற்றும் தலைவர் நெமேசியோ ரூபன் ஒசேகுரா செர்வாண்டஸ், அல்லது “எல் மென்சோ” கொல்லப்பட்டார். 2009–2010 வாக்கில் CJNG-ஐ நிறுவியா “எல் மென்சோ” லாஸ் ஜெட்டாஸ் மற்றும் நைட்ஸ் டெம்ப்லர் போன்ற போட்டி போதைப் பொருள் கடத்தல் அமைப்புகளுக்கு எதிரான வன்முறை மூலம் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார். அதே நேரத்தில் ஜலிஸ்கோ, […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


