திமுக இளைஞரணி கூட்டம்!! கோவையில் பிரம்மாண்ட ஏற்பாடு!!

திமுக மேற்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் கோவையில் நடந்தது. 6 மாவட்டங்களைச் சேர்ந்த 60,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கருணாநிதியின் படம் பூதக்கண்ணாடி மூலம் தேட வேண்டிய நிலை இருந்தது.


செந்தில் பாலாஜி சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை இரவு உணவு ஏற்பாடு செய்தார். அரசுப் பேருந்துகள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேருந்துகளில் தான் அழைத்து வந்தனர். பெரும்பாலனோர் மது அருந்தியிருந்தனர்.


உதயநிதி மாலை 5 மணியளவில் தான் மேடையேறினார். கூட்டத்தில் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சையளிக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.