தமிழே நீ வாழ்ந்திடு! முதலமைச்சர் ஸ்டாலின் உலகத் தாய்மொழிகள் நாள் வாழ்த்து…

 சென்னை: தமிழே நீ வாழ்ந்திடு  என  உலகத் தாய்மொழிகள் நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழைக் காத்து செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதி விட்டுள்ளார். அதில்,  இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.