ஊழல் புகாரில் சிக்கிய கே.என். நேருவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்! த.வெ.க. தலைவர் விஜய்
சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் கே.என். நேருவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார். கே.என். நேருமீதான அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் திமுக அரசு கண்டுகொள்ளவே இல்லை என்றும், அவரை தமிழ் நாடு அமைச்சரவையில் இருந்து கே.என். நேரு நீக்கப்பட வேண்டும் என்று த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கபட நாடகத் தி.மு.க. அரசின் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


