இன்று மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள்….

சென்னை: இன்று மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,  தமிழ்நாட்டில் அரசியல் களம் கடந்த சில  மாத காலமாகவே  பரபரப்பாக காணப்படுகிறது. தற்போதைய நிலையில்,   ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நடிகர் விஜயின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என நோக்கில் திமுக […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.