சுங்கச் சாவடிகளில் ஏப்ரல்1 முதல் டிஜிட்டல் கட்டணம் மட்டுமே!

சென்னை: சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் டிஜிட்டல் கட்டணம் மட்டுமே  வசூலிக்கப்படும் என்றும்,  பணமாக கட்டணம் செலுத்தும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் அனைத்துக் கட்டணங்களும் ஃபாஸ்டேக் (FASTag) அல்லது யு.பி.ஐ (UPI) போன்ற டிஜிட்டல் முறைகள் மூலம் மட்டுமே வசூலிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலை கட்டண மையங்களிலும் ஏப்ரல் 1, 2026 முதல் ரொக்கமாக பணம் செலுத்துவதை நிறுத்த […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.