பிப்ரவரி 24 ஜெ.பிறந்தநாள்: திருஉருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை…
சென்னை: பிப்ரவரி 24ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகிறார். இதுதொடர்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, இதய தெய்வம் அம்மா தமது வாழ்வின் உயிர் மூச்சாகக் கொண்டு, கழகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டவராய் தவ வாழ்வு வாழ்ந்து, தமிழ் நாட்டின் நலனுக்காக தன்னையே […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


