பெண் காவல் ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சொத்துகுவிப்பு வழக்கு பதிவு! சென்னை காவல்துறையில் சலசலப்பு…
சென்னை: வருமானத்திற்கு அதிகமாக ரூ. 5.42 கோடி சொத்துக்குவித்துள்ளதாக பெண் காவல் ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது, தமிழ்நாடு காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இரு பெண் காவல்துறை அதிகாரிகளும் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருப்பது, காவல்துறை மீதான நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி, லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் விமலா மீது கடுமையாக சாடியுள்ளார. தன் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சொத்துகுவிப்பு […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


