டிரம்பின் அவசரகால வரிகள் சட்டவிரோதமானது! அமெரிக்க உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

‘நியூயார்க்:  அமெரிக்க அதிபர் டிரம்பின் அவசரகால வரிகள் சட்டவிரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.  அதாவது, அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை. இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிபர் டிரம்ப் பயன்படுத்திய சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்திற்கு  (IEEPA) உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக கட்டணங்களை மாற்ற முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.