ரோபோடிக்ஸ்: அமெரிக்கா, சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை என்ன?

ரோபோடிக்ஸ் துறையில் அமெரிக்கா, சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் தற்போது முன்னணியில் உள்ளன. இப்போது விவசாயம் முதல் மருத்துவம் மற்றும் உற்பத்தி வரை ஒவ்வொரு துறையிலும் ஏஐ மற்றும் ரோபோடிக்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இந்த துறையில் இந்தியாவின் நிலை என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.