திமுக ஆட்சியின் தற்போதைய நிலை குறித்த ‘Report Card’ வெளியிட்டார்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
சென்னை: திமுக ஆட்சியின் தற்போதைய நிலை குறித்த ‘Report Card’ஐ தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டு உள்ளார். முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தேர்தலின் போது அளித்த 505 வாக்குறுதிகளின் தற்போதைய நிலை குறித்த ‘Report Card’ இதோ. விவசாயம், சட்டம் ஒழுங்கு, மகளிர் பாதுகாப்பு எனப் பிரதான துறைகள் அனைத்திலும் இந்த அரசு தோல்வியடைந்துள்ளதை அரசுப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் இந்த #ALLFAIL […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


