தி.மு.க சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவோர் இன்று முதல் விருப்ப மனு வாங்கிக்கொள்ளலாம் என திமுக தலைமை அறிவித்து உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் களம் அனல் பறக்கிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. அதன்படி திமுக சார்பில் இன்றுமுதல் விருப்ப மனு விநியோகம் தொடங்குகிறது. அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


