மகளிருக்கு இனி ஆண்டுதோறும் 2 ஆயிரம் ரூபாய் கோடைகால சிறப்புத் தொகை! பேரவையில் அமைச்சர் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில்,  மகளிருக்கு இனி ஆண்டுதோறும் 2 ஆயிரம் ரூபாய் கோடைகால சிறப்புத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்து உள்ளார். சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், இந்த ஆண்டு தேர்தலை முன்னிட்டு, 3 மாத மகளிர் உரிமை என ரூ.3000 மொத்தமாக வழங்கியதுடன, மகளிருக்கு கோடை கால சிறப்பு தொகை என்ற பெயரில் ரூ.2000 சேர்த்து ரூ.5 ஆயிரமாக வழங்கினார். மேலும், மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் உரிமை தொகை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.