பிப்ரவரி 23ந்தேதி வேலூரில் விஜய் பரப்புரை! 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!
வேலூர்: தவெக தலைவர் விஜய் பிப்ரவரி 23ந்தேதி வேலூரில் பரப்புரை மேற்கொள்கிறார். அவரது கூட்டத்தில் கலந்துகொள்ள 4900 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வேலுர், அகரம்சேரியில் பிப்.23 ஆம் தேதி நடைபெறவுள்ள விஜய் பரப்புரை கூட்டத்தில் QR CODE பாஸ் வைத்திருக்கும் 4,900 தவெக நிர்வாகிகளுக்கு மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதி என தவெக அறிவித்துள்ளது. மேலும், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் பங்கேற்பதை தவிர்க்க தவெக சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக, வேலூரில் பொதுக்கூட்டம் நடத்த […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


