50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி ஏற்படுத்தப்படும்! பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களின் வசதிக்காக 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் என பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும், வந்தவாசி அரசு மருத்துவமனையில் CT Scan வசதி ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை பிப்.17 ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதேபோல் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


